மூடுக

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் – வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் தற்காலிகப்பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன்.

27/05/2026 06/06/2026 பார்க்க (47 KB)
திருச்சிராப்பள்ளியில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2027 ஆம் ஆண்டுக்கான அக்னிவீர் ஆட்சேர்ப்புத் தேர்வுக்கு திருமணமாகாத ஆண் நபர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

13/02/2026 01/04/2026 பார்க்க (2 MB)
வேலைவாய்ப்பு – நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை

நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் பதிவுரு எழுத்தர் பணியிடத்திற்க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.03.2026, நேரம்: மாலை 5.45 மணி

09/02/2026 09/03/2026 பார்க்க (489 KB) விண்ணப்பப் படிவம் (106 KB)
வேலைவாய்ப்பு – திருமானுர் ஊராட்சி ஒன்றியம்

திருமானுர் ஊராட்சி ஒன்றியம் பதிவறை எழுத்தர் பணியிடத்திற்க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.03.2026, நேரம்: மாலை 5.45 மணி

27/02/2026 03/03/2026 பார்க்க (641 KB) விண்ணப்பப் படிவம் (301 KB)
பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மதிப்பூதியம் அடிப்படையில் ஆதரவு நபர்கள் நியமனம் செய்தல்

பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மதிப்பூதியம் அடிப்படையில் ஆதரவு நபர்கள் நியமனம் செய்தல்

03/02/2026 16/02/2026 பார்க்க (870 KB) விண்ணப்பப் படிவம் (726 KB)
வேலைவாய்ப்பு – அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் பல்வேறு மருத்துவத்துறைகளுக்கு தேவையான நுட்புநர்கள் பணியிடங்களுக்கு தற்காலிக மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.02.2026, நேரம்: மாலை 5.00 மணி

27/01/2026 06/02/2026 பார்க்க (68 KB)
வேலைவாய்ப்பு – பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் யுனானி மருத்துவர், யோகா மருத்துவர் மற்றும் மருந்தாளுநர் ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.12.2025, நேரம்: மாலை 5.00 மணி

02/12/2025 18/12/2025 பார்க்க (168 KB) விண்ணப்பப் படிவம் (150 KB)
வேலைவாய்ப்பு – அங்கன்வாடி உதவியாளர் நேரடி பணிநியமனம்

ஆண்டிமடம் வட்டாரத்தின் கீழ் செயல்படும் நாகம்பந்தல் காலனி குழந்தை மையத்தில் காலியாக உள்ள ஒரு அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.12.2025, நேரம்: மாலை 5.45 மணி

27/11/2025 08/12/2025 பார்க்க (58 KB)
ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – அரியலூர் ஒன்றியம்

அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில், காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.12.2025 நேரம்: மாலை 5.45 மணி

25/11/2025 04/12/2025 பார்க்க (486 KB) விண்ணப்பபடிவம் (522 KB)
ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – தா.பழூர் ஒன்றியம்

தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில், காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.12.2025, நேரம்: மாலை 5.45 மணி

25/11/2025 04/12/2025 பார்க்க (80 KB) விண்ணப்பபடிவம் (285 KB)