மூடுக

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
28.11.2021 அன்று, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28.11.2021 அன்று, தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

28/11/2021 28/11/2021 பார்க்க (109 KB)
இளைஞர் நீதி குழுமத்தில், சமூக நல உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பம்

இளைஞர் நீதி குழுமத்தில், சமூக நல உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பம்.
கடைசி தேதி : 25.11.2021, மாலை 5 மணி
விண்ணப்பம் தரவிறக்க : இங்கே சொடுக்கவும்

12/11/2021 25/11/2021 பார்க்க (978 KB)
தற்காலிக ஒப்பந்த அடிப்படையில், பணியிடங்களுக்கு விண்ணபங்கள் வரவேற்க்கப்படுகின்றன

தற்காலிக ஒப்பந்த அடிப்படையில், பணியிடங்களுக்கு விண்ணபங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.08.2021

31/07/2021 10/08/2021 பார்க்க (27 KB)
தொகுப்பூதிய அடிப்படையில் மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்பு – கொரோனா சிகிச்சை மையம்

தொகுப்பூதிய அடிப்படையில் மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்பு – கொரோனா சிகிச்சை மையம்

26/05/2021 10/06/2021 பார்க்க (24 KB)
மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

26/05/2021 06/06/2021 பார்க்க (28 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – இடம் மாற்றப்பட்டுள்ளது

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 15.02.2021 அன்று அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய விடுதி வாளகத்தில் நடைபெறுகின்றது.

15/02/2021 15/02/2021 பார்க்க (31 KB)
சமையலர் காலிப்பணியிடம் – 22.12.2020

சமையலர் காலிப்பணியிடம் – மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை

22/12/2020 18/01/2021 பார்க்க (21 KB)
பணிப்பார்வையாளர் / இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள்

பணிப்பார்வையாளர் / இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் – மறு அறிவிக்கை.
அறிவிக்கை: இங்கே சொடுக்கவும் | விண்ணப்பம்: இங்கே சொடுக்கவும்

13/12/2020 11/01/2021 பார்க்க (214 KB)
பணிப்பார்வையாளர் / இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள்

இரத்து அறிவிக்கை : இங்கே சொடுக்கவும்

12/11/2020 11/12/2020 பார்க்க (378 KB)
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடங்கள்

பதவியின் பெயர் : சமூகப்பணியாளர் – 1, புறத்தொடர்பு பணியாளர் -1

விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.10.2020, மாலை 5 மணி

விண்ணப்பத்தை பதிவிறக்க : இங்கே சொடுக்குக

03/10/2020 17/10/2020 பார்க்க (316 KB)