மூடுக

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
தற்காலிக ஆசிரியர்பணி வேலைவாய்ப்பு

தற்காலிக ஆசிரியர்பணி வேலைவாய்ப்பு

10/01/2023 18/01/2023 பார்க்க (25 KB)
06.01.2023 அன்று இளைஞர் திறன் திருவிழா

இடம் : அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.
நேரம் : காலை மணி 8 முதல் மாலை 5 மணி வரை

06/01/2023 06/01/2023 பார்க்க (90 KB)
வேலைவாய்ப்பு – பகுதி நேர பயிற்சியாளர் பணி

பகுதி நேர பயிற்சியாளர் பணிக்கு தகுதி வாய்ந்த தடகள் வீரர், வீரங்கனைகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இங்கே சொடுக்கவும்

21/12/2022 03/01/2023 பார்க்க (102 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 25.11.2022

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 25.11.2022 அன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறுகின்றது.

25/11/2022 25/11/2022 பார்க்க (193 KB)
ஆற்றுப்படுத்துநர் (தற்காலிகப்பணி) – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

விண்ணப்பம் தரவிறக்க

04/11/2022 21/11/2022 பார்க்க (311 KB)
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளுக்கு தற்காலிக பணிநியமனம்

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளுக்கு தற்காலிக பணிநியமனம்.

20/10/2022 11/11/2022 பார்க்க (377 KB)
கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் இணையதளம் மூலம் 10-10-2022 முதல் 07-11-2022 வரை வரவேற்கப்படுகிறது

கிராம உதவியாளர் பணி நியமனத்திற்கான இணையதள விண்ணப்பம். இங்கே சொடுக்கவும்
வட்டம் வாரியாக அறிவிக்கையினை தரவிறக்க : அரியலூர் , செந்துறை , உடையார்பாளையம் , ஆண்டிமடம்

10/10/2022 07/11/2022 பார்க்க (47 KB)
வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கான காலி பணியிடங்கள் (பெண் விண்ணப்பதாரர்கள்)

காலியிடங்கள் எண்ணிக்கை : 14
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2022, மாலை 5 மணி

16/09/2022 30/09/2022 பார்க்க (22 KB)
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடம்

பதவியின் பெயர் : ஆற்றுப்படுத்துனர் – 1

விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.09.2022, மாலை 5 மணி

விண்ணப்பத்தை பதிவிறக்க : இங்கே சொடுக்குக

29/08/2022 16/09/2022 பார்க்க (646 KB)
பகுதி நேர தூய்மைப் பணியாளர் – காலிப்பணியிடங்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.09.2022, பிற்பகல் 5 மணி

02/09/2022 15/09/2022 பார்க்க (24 KB)