ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| வேலைவாய்ப்பு – மாவட்ட நலவாழ்வுச் சங்கம் | பல்வேறு பணியிடங்களுக்கு (ஒப்பந்த அடிப்படையில்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
07/07/2026 | 17/07/2026 | பார்க்க (216 KB) விண்ணப்பபடிவம் (136 KB) கல்வித் தகுதி (301 KB) |
| வேலைவாய்ப்புகள் – மாவட்ட நலவாழ்வுச் சங்கம் | பல்வேறு பணியிடங்களுக்கு (ஒப்பந்த அடிப்படையில்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
07/07/2026 | 17/07/2026 | பார்க்க (235 KB) விண்ணப்பபடிவம் (134 KB) கல்வித் தகுதி (174 KB) |
| முதன்மை நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றங்களுக்கு குறிப்பிட்ட கால அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்தல் | அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றங்களுக்கு குறிப்பிட்ட கால அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
09/06/2026 | 07/07/2026 | பார்க்க (761 KB) விண்ணப்பபடிவம் (338 KB) திருத்த அறிவிப்பு (2 MB) |
| வள பயிற்றுநர்கள் வேலைவாய்ப்பு | மாநில, மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுநர்களுக்கான (தற்காலிக பணியிடங்கள்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
16/06/2026 | 29/06/2026 | பார்க்க (201 KB) விண்ணப்பபடிவம் (607 KB) |
| சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் – வேலைவாய்ப்பு | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் தற்காலிகப்பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன். |
27/05/2026 | 06/06/2026 | பார்க்க (47 KB) |
| திருச்சிராப்பள்ளியில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு. | அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2027 ஆம் ஆண்டுக்கான அக்னிவீர் ஆட்சேர்ப்புத் தேர்வுக்கு திருமணமாகாத ஆண் நபர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
13/02/2026 | 01/04/2026 | பார்க்க (2 MB) |
| வேலைவாய்ப்பு – நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை | நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் பதிவுரு எழுத்தர் பணியிடத்திற்க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.03.2026, நேரம்: மாலை 5.45 மணி |
09/02/2026 | 09/03/2026 | பார்க்க (489 KB) விண்ணப்பப் படிவம் (106 KB) |
| வேலைவாய்ப்பு – திருமானுர் ஊராட்சி ஒன்றியம் | திருமானுர் ஊராட்சி ஒன்றியம் பதிவறை எழுத்தர் பணியிடத்திற்க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.03.2026, நேரம்: மாலை 5.45 மணி |
27/02/2026 | 03/03/2026 | பார்க்க (641 KB) விண்ணப்பப் படிவம் (301 KB) |
| பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மதிப்பூதியம் அடிப்படையில் ஆதரவு நபர்கள் நியமனம் செய்தல் | பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மதிப்பூதியம் அடிப்படையில் ஆதரவு நபர்கள் நியமனம் செய்தல் |
03/02/2026 | 16/02/2026 | பார்க்க (870 KB) விண்ணப்பப் படிவம் (726 KB) |
| வேலைவாய்ப்பு – அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை | அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் பல்வேறு மருத்துவத்துறைகளுக்கு தேவையான நுட்புநர்கள் பணியிடங்களுக்கு தற்காலிக மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.02.2026, நேரம்: மாலை 5.00 மணி |
27/01/2026 | 06/02/2026 | பார்க்க (68 KB) |