மூடுக

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
வேலைவாய்ப்பு – ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

05/11/2025 14/11/2025 பார்க்க (718 KB) விண்ணப்பப் படிவம் (130 KB)
வேலைவாய்ப்பு – ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பின் கீழ், காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

05/11/2025 14/11/2025 பார்க்க (336 KB) விண்ணப்பப் படிவம் (124 KB)
வேலைவாய்ப்பு – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் மூத்த ஆலோசகர், வழக்குப்பணியாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.10.2025, நேரம்: மாலை 5.45 மணி

09/10/2025 24/10/2025 பார்க்க (574 KB) விண்ணப்பபடிவம் (438 KB)
வேலைவாய்ப்பு – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கணக்கு உதவியாளர் மற்றும் மிஷன் சக்திக்கான ஐடி உதவியாளர் (IT Assistant) பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.10.2025, நேரம்: மாலை 5.00 மணி

19/09/2025 05/10/2025 பார்க்க (453 KB) விண்ணப்பப் படிவம் (981 KB)
வேலைவாய்ப்பு – மாவட்ட நலச்சங்கம்

மாவட்ட நலச்சங்கம் அலுவலகத்தில் பெண் சிகிச்சை உதவியாளர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.09.2025, நேரம்: மாலை 5.00 மணி

25/08/2025 10/09/2025 பார்க்க (359 KB) விண்ணப்பபடிவம் (50 KB)
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம்

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

08/08/2025 07/09/2025 பார்க்க (135 KB)
வேலைவாய்ப்பு – மாவட்ட நலச்சங்கம்

மாவட்ட நலச்சங்கம் அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.08.2025, நேரம்: மாலை 5.00 மணி

08/08/2025 29/08/2025 பார்க்க (209 KB) விண்ணப்பபடிவம் (378 KB)
வேலைவாய்ப்பு – மேற்பார்வையாளர் (மிசன் வாட்சாலயா தற்காலிக பணியிடம் ) மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு.

மிசன் வாட்சாலயா வழிகாட்டுதல் படி மேற்பார்வையாளர் (Supervisor) தற்காலிக பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு.

01/08/2025 14/08/2025 பார்க்க (135 KB) விண்ணப்பப் படிவம் (212 KB)
தொட்டில் குழந்தை திட்டத்தில் காவலர் பணியிடத்திற்கு – ஆட்சேர்ப்பு

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் வாயிலாக செயல்படும் தொட்டில் குழந்தை திட்டத்தில் காவலர் பணியிடத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

22/07/2025 31/07/2025 பார்க்க (292 KB) விண்ணப்பபடிவம் (223 KB)
அங்கன்வாடி பணியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தை மையங்களில் காலியாக உள்ள 18 அங்கன்வாடி பணியாளர்கள், 04 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 24 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நேரடியாக நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

07/04/2025 23/04/2025 பார்க்க (88 KB)