அறிவிப்புகள்
ஆவண வகை வாரியாக வடிகட்டு
தலைப்பு | தேதி | பார்க்க/ தரவிறக்க |
---|---|---|
கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி திட்டம் | 04/11/2023 | பார்க்க (19 KB) |
மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு – பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் | 03/11/2023 | பார்க்க (109 KB) |
அண்ணல் அம்பேத்கர் விருது 2023-2024 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | 03/11/2023 | பார்க்க (86 KB) |
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் – 2024, சிறப்பு முகாம்கள் | 02/11/2023 | பார்க்க (193 KB) |
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்திற்கான இலவச பயிற்சி வகுப்பு (TNUSRB_SI) | 01/11/2023 | பார்க்க (328 KB) |
தற்காலிக பட்டாசுகடைகள் நடத்திட வெடிபொருள் சட்டத்தின் கீழ் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பம் செய்ய விரும்புகின்றவர்கள் 02.11.2023 தேதி மாலை 5 மணிக்கு முன்னதாக இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். | 31/10/2023 | பார்க்க (229 KB) |
“நடப்போம் நலம் பெறுவோம்” – பொதுமக்களிடையே நடைப்பயிற்சியை ஊக்குவிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபயணம் மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. | 31/10/2023 | பார்க்க (23 KB) |
தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட தர நிர்ணய ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | 31/10/2023 | பார்க்க (71 KB) |
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் 01.11.2023 அன்று நடைபெறும் | 27/10/2023 | பார்க்க (16 KB) |
மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு – பட்டாசு உற்பத்தி அலகுகள் மற்றும் பட்டாசு விற்பனைக்கடைகள் | 26/10/2023 | பார்க்க (227 KB) |