மூடுக

அறிவிப்புகள்

ஆவண வகை வாரியாக வடிகட்டு

வடிகட்டு

அறிவிப்புகள்
தலைப்பு தேதி பார்க்க/ தரவிறக்க
பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருது – தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை 27/09/2023 பார்க்க (22 KB)
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடன் வசதியாக்க முகாம் 29.09.2023 அன்று நடைபெறவுள்ளது 26/09/2023 பார்க்க (127 KB)
ஆட்டுக் கொல்லி நோய் ஒழிப்புத் திட்டம் – தடுப்பூசிப் பணி 26/09/2023 பார்க்க (25 KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.09.2023 25/09/2023 பார்க்க (84 KB)
மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு – கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 20/09/2023 பார்க்க (22 KB)
தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறைக்கான இணையதளம் மற்றும் தமிழ் நிலம் கைப்பேசி செயலி 19/09/2023 பார்க்க (177 KB)
வனத்துறையின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா, வேகநடை (Walkathon) மேற்கொள்ளுதல் மற்றும் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்குதல். 23/09/2023 பார்க்க (58 KB)
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் மீட்கப்பட்ட கொத்தடிமைக்களுக்கான மறுவாழ்வு திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டிற்கு பணிபுரிந்திட 1. மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2. வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 19/09/2023 பார்க்க (49 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.09.2023 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் 19/09/2023 பார்க்க (45 KB)
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பயன்பாட்டில் இருந்த பதிவெண் TN-69-G-0186 LMV (Jeep Mahindra Commander)– என்ற வாகனம் பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 19/09/2023 பார்க்க (67 KB)