அறிவிப்புகள்
ஆவண வகை வாரியாக வடிகட்டு
தலைப்பு | தேதி | பார்க்க/ தரவிறக்க |
---|---|---|
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.12.2023 அன்று நடைபெற உள்ளது | 19/12/2023 | பார்க்க (23 KB) |
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. | 19/12/2023 | பார்க்க (23 KB) |
பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்பேசி (Smart phone) பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. | 16/12/2023 | பார்க்க (21 KB) |
தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளையோரின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் பொருட்டு தற்காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. | 15/12/2023 | பார்க்க (180 KB) |
அரியலூர் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 18–ஆம் நாள் முதல் டிசம்பர் 27–ஆம் நாள் வரையிலான 7 நாட்கள் ஆட்சிமொழிச் சட்ட வாரம். | 15/12/2023 | பார்க்க (92 KB) |
“மக்களுடன் முதல்வர்” திட்டம் – சிறப்பு முகாம்கள் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நடைபெறவுள்ளது | 14/12/2023 | பார்க்க (153 KB) |
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம். | 13/12/2023 | பார்க்க (25 KB) |
கலைஞர் நூற்றாண்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 16.12.2023 அன்று தா.பழூர், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் (உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம்) காலை 09.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணிவரை நடைபெற உள்ளது. | 13/12/2023 | பார்க்க (95 KB) |
மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு – தாட்கோ | 12/12/2023 | பார்க்க (27 KB) |
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கிகடன் மானியம் வழங்கும் திட்டம் | 11/12/2023 | பார்க்க (27 KB) |