மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் தொடர்பான முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2026

அரியலூர் மாவட்டம், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் தொடர்பான முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 28KB)

மேலும் பல

சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2026

அரியலூர் மாவட்டம்,சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார். (PDF 23KB)

மேலும் பல

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் பாதுகாப்பு முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2026

அரியலூர் மாவட்டம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் பாதுகாப்பு முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 112KB)

மேலும் பல

நாகமங்கலம் அரசுப்பள்ளியில் STEM ஆய்வகத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2026

அரியலூர் மாவட்டம்,நாகமங்கலம் அரசுப்பள்ளியில் STEM ஆய்வகத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்.(PDF 67KB)

மேலும் பல

வாரணவாசி புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தில் வானியல் நிகழ்வுகளை தொலைநோக்கி மூலம் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026

அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பில் வானியல் நிகழ்வுகளை பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொலைநோக்கியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.(PDF 19KB)

மேலும் பல

வனத்துறையின் பசுமைக் குழுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026

அரியலூர் மாவட்டம் , வனத்துறையின் சார்பில் பசுமைக் குழு உறுப்பினர்களுடன் பசுமைக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 106KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 09.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026

அரியலூர் மாவட்டத்தில் VB-G RAM-G திட்டத்தின் கீழ் புதிய குட்டை அமைத்தல் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 17KB)

மேலும் பல

மக்கள் தொடர்பு முகாம் – 09.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026

ஆண்டிமடம் வட்டம், 09.09.2026 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.(PDF 29KB)

மேலும் பல

மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026

அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 25KB)

மேலும் பல

தமிழ் பாடம் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை தமிழ் பாடம் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 17KB)

மேலும் பல