மாவட்ட அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025அரியலூர் மாவட்ட அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 296KB)
மேலும் பலஉடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025அரியலூர் மாவட்டத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.(PDF 20KB)
மேலும் பல“மக்களுடன் முதல்வர்” – மூன்றாம் கட்டம் முகாம் தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 07/02/2025அரியலூர் மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்டம் முகாம் தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 275KB)
மேலும் பல“கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி” மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 07/02/2025அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 07.02.2025 அன்று ஏற்கப்பட்டது.(PDF 94KB)
மேலும் பலமாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வுக்கான மின்னணு விளம்பர திரையின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தல்
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2025தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் சமூக ஊடக அட்டைகள் ஒளிபரப்பு செய்வதற்கான மின்னணு விளம்பர திரையின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 118KB)
மேலும் பலபுத்தகத் திருவிழா தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 04/02/2025அரியலூர் புத்தகக் திருவிழா தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 03.02.2025 அன்று நடைபெற்றது.(PDF 22KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 04/02/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 03.02.2025 அன்று நடைபெற்றது.(PDF 85KB)
மேலும் பலதமிழ்நாடு தூய்மைப் பணிபுரிவோர் நல உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்குதல்
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025தமிழ்நாடு தூய்மைப் பணிபுரிவோர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை தாட்கோ தலைவர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.(PDF 21KB)
மேலும் பலதொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025அரியலூர் மாவட்டத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 21KB)
மேலும் பலஅரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா நிகழ்ச்சியினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் சுடர் ஏற்றி தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சியினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் (01.02.2025) அன்று தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பல