• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
gdp

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 04.11.2024

வெளியிடப்பட்ட நாள்: 04/11/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 04.11.2024 அன்று நடைபெற்றது.(PDF 86KB)

மேலும் பல
unity day

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி

வெளியிடப்பட்ட நாள்: 30/10/2024

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது.(PDF 22KB)

மேலும் பல
CM trophy

முதல்வர் கோப்பை வெற்றியாளர் மாவட்ட ஆட்சியரை சந்தித்தார்

வெளியிடப்பட்ட நாள்: 30/10/2024

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனை “நிறைந்தது மனம்”நிகழ்ச்சியின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.(PDF 89KB)

மேலும் பல
bus

புதிய பேருந்து வழித் தடம் கொடியசைத்து துவக்கி வைப்பு – 29.10.2024

வெளியிடப்பட்ட நாள்: 30/10/2024

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலத்தின் சார்பில் புதிய BS VI புறநகரப் பேருந்து இயக்கத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 24KB)

மேலும் பல
food

பாரம்பரிய உணவுத் திருவிழா

வெளியிடப்பட்ட நாள்: 29/10/2024

சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்து, உணவுப் பொருள் கண்காட்சியினை பார்வையிட்டார்.(PDF 89KB)

மேலும் பல
Bus

புதிய பேருந்து வழித் தடம் கொடியசைத்து துவக்கி வைப்பு – 29.10.2024

வெளியிடப்பட்ட நாள்: 29/10/2024

செந்துறை ஊராட்சி ஒன்றியம், முள்ளுக்குறிச்சியில் போக்குவரத்துத் துறையின் சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழு) லிட், கடலூர் மண்டலத்தின் சார்பில் முள்ளுக்குறிச்சி – சென்னை புதிய வழித்தடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டனர்.(PDF 26KB)

மேலும் பல
voter

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – 29.10.2024

வெளியிடப்பட்ட நாள்: 29/10/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 29.10.2024 அன்று வெளியிட்டார்.PDF(20KB)

மேலும் பல
gdp

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.10.2024

வெளியிடப்பட்ட நாள்: 28/10/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 28.10.2024 அன்று நடைபெற்றது.(PDF 88KB)

மேலும் பல
Diwali

தீபாவளி பரிசு தொகுப்பு – திறப்பு விழா

வெளியிடப்பட்ட நாள்: 28/10/2024

தீபாவளி சிறப்பு விற்பனை தொகுப்பு மற்றும் கூட்டுறவு பட்டாசு விற்பனையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து, முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 34KB)

மேலும் பல
கடன்

கடன் வசதியாக்கல் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 26/10/2024

அரியலூர் மாவட்டத்தில் கடன் வசதியாக்கல் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகளை வழங்கினார்.(PDF 45KB)

மேலும் பல