• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.10.2024

வெளியிடப்பட்ட நாள்: 25/10/2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 25.10.2024 அன்று நடைபெற்றது. (PDF 41KB)

மேலும் பல
Blood

தேசிய தன்னார்வ குருதி கொடையாளர்கள் தினம் – 2024

வெளியிடப்பட்ட நாள்: 24/10/2024

தேசிய தன்னார்வ குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு குருதி கொடையாளர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடங்களை 24.10.2024 அன்று வழங்கினார்கள். (PDF 22KB)

மேலும் பல
Industrial Estate

அரியலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமையவுள்ள இடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 24/10/2024

அரியலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமையவுள்ள இடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 99KB)

மேலும் பல
Inaguration works

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 23/10/2024

அரியலூர் மாவட்டம் அரியலூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி, பகுதிகளில் ரூ.17.56 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 56KB)

மேலும் பல
New Bus

புதிய அரசுப் பேருந்துகள் கொடியசைத்து துவக்கம் – 23.10.2024

வெளியிடப்பட்ட நாள்: 23/10/2024

அரியலூர் மாவட்டத்தில் 03 புதிய அரசுப் பேருந்துகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 23.10.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் (ஜெயங்கொண்டம்) ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 46 KB)

மேலும் பல
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 21.10.2024

வெளியிடப்பட்ட நாள்: 21/10/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 21.10.2024 அன்று நடைபெற்றது.(PDF 84KB)

மேலும் பல
New bus flag off

புதிய அரசுப் பேருந்துகள் கொடியசைத்து துவக்கம் – 20.10.2024

வெளியிடப்பட்ட நாள்: 21/10/2024

அரியலூர் மாவட்டத்தில் 02 புதிய அரசுப் பேருந்துகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 20.10.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 45 KB)

மேலும் பல
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 19.09.2024

வெளியிடப்பட்ட நாள்: 19/10/2024

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆண்டிமடம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 24KB)

மேலும் பல
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்

”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 18.10.2024

வெளியிடப்பட்ட நாள்: 18/10/2024

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆண்டிமடம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 18.10.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 92KB)

மேலும் பல
ஆய்வு

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 17/10/2024

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்பாட்டினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 24KB)

மேலும் பல