ஊடக வெளியீடுகள்
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 13/01/2025அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் (11.01.2025) அன்று நடைபெற்றது.(PDF 31KB)
இளைஞர் இலக்கிய திருவிழா போட்டி – 10.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2025அரியலூர் மாவட்டத்தில் “இளைஞர் இலக்கிய திருவிழா” போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். (PDF 109 KB)
மாவட்ட ஆட்சியர் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை துவக்கி வைத்தார் – 09.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2025மாவட்ட ஆட்சியர் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை துவக்கி வைத்தார் – 09.01.2025(PDF 21KB)
ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் 2024-2025
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2025அரியலூர் மாவட்டத்தில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் 2024-2025 மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 44KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 06.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 06.01.2025 அன்று நடைபெற்றது.(PDF 85KB)
இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் (06.01.2025) அன்று வெளியிட்டார்.(PDF 25KB)
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா 01.01.2025 முதல் 31.01.2025 கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் (06.01.2025)அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 24KB)
அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025அரியலூர் மாவட்டத்தில் அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 19KB)
மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் கூட்டுறவு பொங்கல் தொகுப்பு விற்பனையினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025“கூட்டுறவு பொங்கல்” மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விற்பனையினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.(PDF 101KB)
பொங்கல் பரிசு தொகுப்புக்கான கரும்பு சாகுபடியினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 04.01.2025.
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025பொங்கல் பரிசு தொகுப்புக்கான கரும்பு சாகுபடியினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 04.01.2025.(PDF 29KB)