ஊடக வெளியீடுகள்
மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டி
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 26KB)
சதுரங்க விளையாட்டு வீராங்கனைக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தன்விருப்ப நிதி காசோலையினை வழங்குதல்.
வெளியிடப்பட்ட நாள்: 03/01/2025அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனைக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தன்விருப்ப நிதி காசோலையினை வழங்கினார்.(PDF 17KB)
அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2024அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.(PDF 28KB)
ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2024அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 20KB)
புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கம் துவக்க விழா
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024அரியலூர் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து 722 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டையினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.(PDF 25KB)
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 20KB) <
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.12.2024
வெளியிடப்பட்ட நாள்: 27/12/2024விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.12.2024 அன்று நடைபெற்றது.(PDF 22KB)
மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 26/12/2024மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் (24.12.2024) அன்று நடைபெற்றது.(PDF 33KB)
சிறந்த பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் பால் குளிர்விப்பு மைய செயலாளர்களுக்கு பரிசுத்தொகைக்கான காசோலைகள் வழங்குதல்
வெளியிடப்பட்ட நாள்: 26/12/2024சிறந்த பால் உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் பால் குளிர்விப்பு மைய செயலாளர்களுக்கு பரிசுத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.(PDF 21KB)
அரியலூர் பகுதியில் கண்டறிந்த புதைப்படிவங்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்குதல்
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2024கராக்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தை சார்ந்த புவியியல் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் அரியலூர் பகுதியில் கண்டறிந்த புதைப்படிவங்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கினார்கள்.(PDF 20KB)