ஊடக வெளியீடுகள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.01.2025 அன்று நடைபெற்றது.(PDF 84KB)
குடியரசு தினவிழாவை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2025குடியரசு தினவிழாவையொட்டி இலுப்பையூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 114 KB)
குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் – 26.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 26.01.2025 அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். (PDF 264 KB)
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2025அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் (25.01.2025) அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 102KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/01/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 24.01.2025 அன்று நடைபெற்றது.(PDF 22KB)
“பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” உறுதிமொழி ஏற்பு -24.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/01/2025அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாசிக்க அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.(PDF 117KB)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/03/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/01/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார். கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற காணொளி காட்சி நிகழ்ச்சியில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 93KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 13.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/01/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 13.01.2025 அன்று நடைபெற்றது.(PDF 19KB)
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் புதிய வழிதடத்தில் பேருந்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/01/2025மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து பேருந்து சேவையினை நீட்டிப்பு செய்து, கூடுதல் நடை பேருந்துகளை துவக்கி வைத்து, புதிய வழிதடத்தில் பேருந்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டனர்.(PDF 52KB)