ஊடக வெளியீடுகள்
மாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வுக்கான மின்னணு விளம்பர திரையின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தல்
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2025தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் சமூக ஊடக அட்டைகள் ஒளிபரப்பு செய்வதற்கான மின்னணு விளம்பர திரையின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 118KB)
புத்தகத் திருவிழா தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 04/02/2025அரியலூர் புத்தகக் திருவிழா தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 03.02.2025 அன்று நடைபெற்றது.(PDF 22KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 04/02/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 03.02.2025 அன்று நடைபெற்றது.(PDF 85KB)
தமிழ்நாடு தூய்மைப் பணிபுரிவோர் நல உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்குதல்
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025தமிழ்நாடு தூய்மைப் பணிபுரிவோர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை தாட்கோ தலைவர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.(PDF 21KB)
தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025அரியலூர் மாவட்டத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 21KB)
அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா நிகழ்ச்சியினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் சுடர் ஏற்றி தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சியினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் (01.02.2025) அன்று தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 33KB)
மனித நேய வார நிறைவு விழா
வெளியிடப்பட்ட நாள்: 31/01/2025அரியலூர் மாவட்டத்தில் மனித நேய வார நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 30KB)
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 30.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2025“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக அரியலூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 28KB)
”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 29.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2025“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அரியலூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 29.01.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 96KB)
கலை திருவிழா போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர்
வெளியிடப்பட்ட நாள்: 29/01/2025மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணாக்கர்கள் “ நிறைந்தது மனம் ” நிகழ்ச்சியின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.(PDF 135KB)