ஊடக வெளியீடுகள்
மாவட்ட ஆட்சியர், 5000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார் – 15.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/02/2025அரியலூர் மாவட்டம், வாரணவாசி கிராமத்தில் 5000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் – 15.02.2025. (PDF 43 KB)
உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 16/02/2025அரியலூர் மாவட்டத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.(PDF 23KB)
மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் வாங்குவோர் மற்றும் விற்பனையாளர் சந்திப்புக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 16/02/2025அரியலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் வாங்குவோர் – விற்பனையாளர் சந்திப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 21 KB)
அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 13/02/2025அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 85KB)
மக்கள் தொடர்பு முகாம் – 12.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 13/02/2025உடையார்பாளையம் வட்டம், பெரியவளையம் கிராமத்தில் 12.02.2025 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இம்முகாமில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 29KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 10.02.2025 அன்று நடைபெற்றது.(PDF 258KB)
மாவட்ட அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025அரியலூர் மாவட்ட அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 296KB)
உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025அரியலூர் மாவட்டத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.(PDF 20KB)
“மக்களுடன் முதல்வர்” – மூன்றாம் கட்டம் முகாம் தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 07/02/2025அரியலூர் மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்டம் முகாம் தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 275KB)
“கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி” மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 07/02/2025அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 07.02.2025 அன்று ஏற்கப்பட்டது.(PDF 94KB)