புதிய பேருந்து வழித் தடம் கொடியசைத்து துவக்கி வைப்பு – 29.10.2024
வெளியிடப்பட்ட நாள்: 30/10/2024தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலத்தின் சார்பில் புதிய BS VI புறநகரப் பேருந்து இயக்கத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 24KB)
மேலும் பலபாரம்பரிய உணவுத் திருவிழா
வெளியிடப்பட்ட நாள்: 29/10/2024சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்து, உணவுப் பொருள் கண்காட்சியினை பார்வையிட்டார்.(PDF 89KB)
மேலும் பலபுதிய பேருந்து வழித் தடம் கொடியசைத்து துவக்கி வைப்பு – 29.10.2024
வெளியிடப்பட்ட நாள்: 29/10/2024செந்துறை ஊராட்சி ஒன்றியம், முள்ளுக்குறிச்சியில் போக்குவரத்துத் துறையின் சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழு) லிட், கடலூர் மண்டலத்தின் சார்பில் முள்ளுக்குறிச்சி – சென்னை புதிய வழித்தடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டனர்.(PDF 26KB)
மேலும் பலஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – 29.10.2024
வெளியிடப்பட்ட நாள்: 29/10/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 29.10.2024 அன்று வெளியிட்டார்.PDF(20KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.10.2024
வெளியிடப்பட்ட நாள்: 28/10/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 28.10.2024 அன்று நடைபெற்றது.(PDF 88KB)
மேலும் பலதீபாவளி பரிசு தொகுப்பு – திறப்பு விழா
வெளியிடப்பட்ட நாள்: 28/10/2024தீபாவளி சிறப்பு விற்பனை தொகுப்பு மற்றும் கூட்டுறவு பட்டாசு விற்பனையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து, முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 34KB)
மேலும் பலகடன் வசதியாக்கல் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 26/10/2024அரியலூர் மாவட்டத்தில் கடன் வசதியாக்கல் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகளை வழங்கினார்.(PDF 45KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.10.2024
வெளியிடப்பட்ட நாள்: 25/10/2024விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 25.10.2024 அன்று நடைபெற்றது. (PDF 41KB)
மேலும் பலதேசிய தன்னார்வ குருதி கொடையாளர்கள் தினம் – 2024
வெளியிடப்பட்ட நாள்: 24/10/2024தேசிய தன்னார்வ குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு குருதி கொடையாளர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடங்களை 24.10.2024 அன்று வழங்கினார்கள். (PDF 22KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமையவுள்ள இடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/10/2024அரியலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமையவுள்ள இடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 99KB)
மேலும் பல