மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025

அரியலூர் மாவட்டத்தில் ரூ.17.72 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து, ரூ.16.50 இலட்சம் மதிப்பிலான முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 53KB)

மேலும் பல

“நக்சா” திட்ட தொடக்க விழா – நில அளவைத் துறை

வெளியிடப்பட்ட நாள்: 18/02/2025

அரியலூர் மாவட்டத்தில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டார்.(PDF 20KB)

மேலும் பல

சிறுதானிய விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 18/02/2025

சிறுதானிய விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, உணவுப் பொருள் கண்காட்சியினை பார்வையிட்டார்.(PDF 20KB)

மேலும் பல

போதைப்பொருள் விழிப்புணர்வு மொபைல் செயலி கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 18/02/2025

அரியலூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு செயலி செயலாக்கம் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 44 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 18/02/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 17.02.2025 அன்று நடைபெற்றது.(PDF 84KB)

மேலும் பல

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 218 நபர்களுக்கு பணியமர்வு ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2025

அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் சார்பாக நடைபெற்ற பிரமாண்டமான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து, 218 பேருக்கு வேலைவாய்ப்பு ஆணைகளை வழங்கினார். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.(PDF 158 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர், 5000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார் – 15.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2025

அரியலூர் மாவட்டம், வாரணவாசி கிராமத்தில் 5000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் – 15.02.2025. (PDF 43 KB)

மேலும் பல

உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2025

அரியலூர் மாவட்டத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.(PDF 23KB)

மேலும் பல

மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் வாங்குவோர் மற்றும் விற்பனையாளர் சந்திப்புக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2025

அரியலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் வாங்குவோர் – விற்பனையாளர் சந்திப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 21 KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2025

அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 85KB)

மேலும் பல