ஊடக வெளியீடுகள்
புத்தகக் கண்காட்சி 2025 – தொடக்க விழா
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2025அரியலூர் மாவட்டத்தில் 8-வது புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 28 KB)
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 20.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2025“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆண்டிமடம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 28KB)
”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 19.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2025“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆண்டிமடம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 19.03.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 94KB)
மாவட்ட ஆட்சியர் ஆய்வு – புத்தகக் கண்காட்சி
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள 8வது புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.(PDF 24KB)
அரசு துறைகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கான பங்குதாரர்கள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025அரியலூர் மாவட்டத்தில் அரசு துறைகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கான பங்குதாரர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 24KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 17.03.2025 அன்று நடைபெற்றது.(PDF 89KB)
புத்தகத் திருவிழா தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 15/03/2025புத்தகத் திருவிழா தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 23KB)
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிய பேருந்து வழித்தடங்களை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/03/2025அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிய பேருந்து வழித்தடங்களை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.(PDF 79KB)
சமுதாய வளைகாப்பு விழா – 12.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 12/03/2025அரியலூர் மாவட்டத்தில் “சமுதாய வளைகாப்பு விழா” மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 30 KB)
மக்கள் தொடர்பு முகாம் – 12.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 12/03/2025செந்துறை வட்டம், 12.03.2025 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.(PDF 28KB)