மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தினை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 27/02/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சியர், ஜெயங்கொண்டம் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 46KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிய பேருந்து வழித்தடங்களை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/02/2025அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிய பேருந்து வழித்தடங்களை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 79KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025அரியலூர் மாவட்டத்தில் ரூ.57.04 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 52KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து முதல்வர் மருந்தகத்தில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் குத்து விளக்கேற்றி வைத்து முதல் விற்பனையினை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள்,அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். (PDF 111KB)
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் (21.02.2025) அன்று நடைபெற்றது.(PDF 51KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 21.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 21.02.2025 அன்று நடைபெற்றது.(PDF 22KB)
மேலும் பலஉலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு
வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக தாய்மொழி தினத்தினை முன்னிட்டு உலக தாய்மொழி நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாசிக்க அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.(PDF 92KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக வட்டச் செயல்முறை கிடங்கினை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக வட்டச் செயல்முறை கிடங்கினை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 43KB)
மேலும் பல“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 20.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக செந்துறை வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 27KB)
மேலும் பல”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 19.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் செந்துறை வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 19.02.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 90KB)
மேலும் பல