மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

அரியலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமையவுள்ள இடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 24/10/2024

அரியலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமையவுள்ள இடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 99KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 23/10/2024

அரியலூர் மாவட்டம் அரியலூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி, பகுதிகளில் ரூ.17.56 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 56KB)

மேலும் பல

புதிய அரசுப் பேருந்துகள் கொடியசைத்து துவக்கம் – 23.10.2024

வெளியிடப்பட்ட நாள்: 23/10/2024

அரியலூர் மாவட்டத்தில் 03 புதிய அரசுப் பேருந்துகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 23.10.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் (ஜெயங்கொண்டம்) ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 46 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 21.10.2024

வெளியிடப்பட்ட நாள்: 21/10/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 21.10.2024 அன்று நடைபெற்றது.(PDF 84KB)

மேலும் பல

புதிய அரசுப் பேருந்துகள் கொடியசைத்து துவக்கம் – 20.10.2024

வெளியிடப்பட்ட நாள்: 21/10/2024

அரியலூர் மாவட்டத்தில் 02 புதிய அரசுப் பேருந்துகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 20.10.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 45 KB)

மேலும் பல

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 19.09.2024

வெளியிடப்பட்ட நாள்: 19/10/2024

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆண்டிமடம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 24KB)

மேலும் பல

”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 18.10.2024

வெளியிடப்பட்ட நாள்: 18/10/2024

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆண்டிமடம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 18.10.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 92KB)

மேலும் பல

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 17/10/2024

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்பாட்டினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 24KB)

மேலும் பல

ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் – 15.10.2024

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2024

கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 15.10.2024 அன்று நடைபெற்றது .(PDF 40 KB)

மேலும் பல

வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு – 15.10.2024

வெளியிடப்பட்ட நாள்: 15/10/2024

வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு – 15.10.2024.(PDF 28 KB)

மேலும் பல