மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2024மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை 14.10.2024 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 334KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 14.10.2024
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 14.10.2024 அன்று நடைபெற்றது.(PDF 83KB)
மேலும் பலஅறிவியல் கண்காட்சி
வெளியிடப்பட்ட நாள்: 10/10/2024அரியலூர் மாவட்டத்தில் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் தின விழா இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.(PDF 20 KB)
மேலும் பலதகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழா – 2024
வெளியிடப்பட்ட நாள்: 10/10/2024தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.(PDF 28 KB)
மேலும் பலமக்கள் தொடர்பு முகாம் – 09.10.2024
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2024உடையார்பாளையம் வட்டம், வேம்புக்குடி கிராமத்தில் 09.10.2024 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 28 KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2024அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 84KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 07.10.2024
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 07.10.2024 அன்று நடைபெற்றது.(PDF 109KB)
மேலும் பலமுதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் காப்பீட்டுத்திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கல்
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2024பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் காப்பீட்டுத்திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.(PDF 21KB)
மேலும் பலமணிமேகலை விருது பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2024மணிமேகலை விருது பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினர் “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியின் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.(PDF 91KB)
மேலும் பலமது போதை மறுவாழ்வு மையம் மற்றும் குழந்தைகள் இல்லத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2024அரியலூர் பெரியார் நகர் முதலாவது தெருவில் செயல்படும் சுபம் மது போதை மறுவாழ்வு மையம் மற்றும் இலிங்கத்தடிமேடு திருவள்ளுவர் குழந்தைகள் இல்லத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 19KB)
மேலும் பல