மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 26.05.2025 அன்று நடைபெற்றது.(PDF 82KB)

மேலும் பல

அரியலூர் வட்டத்தில் நான்காவது நாள் ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது – 23.05.2025.

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2025

அரியலூர் வட்டத்தில் நான்காவது நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 23.05.2025 அன்று நடைபெற்றது.(PDF 23KB)

மேலும் பல

அரியலூர் வட்டத்தில் மூன்றாவது நாள் ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது – 22.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2025

அரியலூர் வட்டத்தில் மூன்றாவது நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 22.05.2025 அன்று நடைபெற்றது.(PDF 20KB)

மேலும் பல

அரியலூர் வட்டத்தில் இரண்டாம் நாள் ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது – 21.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2025

அரியலூர் வட்டத்தில் இரண்டாம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 21.05.2025 அன்று நடைபெற்றது. (PDF 19KB)

மேலும் பல

மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி அரங்கம் கட்டட கட்டுமானப் பணிகள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025

அரியலூர் மாவட்டம் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி அரங்கம் கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.(PDF 33KB)

மேலும் பல

ஜமாபந்தி – 20.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025

அரியலூர் வட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 20.05.2025 அன்று நடைபெற்றது. (PDF 20KB)

மேலும் பல

அரியலூர் கிளைச் சிறைச்சாலை ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025

உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஆகியோர் அரியலூர் கிளை சிறைச்சாலையில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டார்.(PDF 40KB)

மேலும் பல

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025

அரியலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 131KB)

மேலும் பல

தேர்தல் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 41KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 19.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 19.05.2025 அன்று நடைபெற்றது.(PDF 83KB)

மேலும் பல