மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

செம்மொழிநாள் விழா போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2025

அரியலூர் மாவட்டத்தில் செம்மொழிநாள் விழா போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.(PDF 88KB)

மேலும் பல

மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2025

அரியலூர், அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 462 மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 22KB)

மேலும் பல

அதிகளவில் விபத்து ஏற்படும் இடங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2025

அரியலூர் மாவட்டத்தில் அதிகளவில் விபத்து ஏற்படும் இடங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு. (PDF 28KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 30.05.2025 அன்று நடைபெற்றது. (PDF 23KB)

மேலும் பல

உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு.

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2025

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். (PDF 96KB)

மேலும் பல

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 29.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2025

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக அரியலூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் (29-05-2025) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 23KB)

மேலும் பல

”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 28.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2025

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அரியலூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 28.05.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 88KB)

மேலும் பல

அரியலூர் வட்டத்தில் இறுதி நாள் ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது – 27.05.2025.

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2025

அரியலூர் வட்டத்தில் இறுதி நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 27.05.2025 அன்று நடைபெற்றது.(PDF 19KB)

மேலும் பல

மகளிர் கட்டணமில்லா விடியல் பயண பேருந்து இயக்கத்தினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2025

அரியலூர் மாவட்டத்தில் மகளிர் கட்டணமில்லா விடியல் பயண பேருந்து இயக்கத்தினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 37KB)

மேலும் பல

அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2025

அரியலூர் மாவட்டத்தில் அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.(PDF 29KB)

மேலும் பல