தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிக்காலத்தில் மறைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2024அரியலூர் மாவட்டம், அரியலூர் போக்குவரத்து கழக பணிமனையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப)லிட், கும்பகோணம் கோட்டத்தில் பணிபுரிந்த காலத்தில் மறைந்த பணியாளர்களின் 28 வாரிசுதாரர்களுக்கு (4 மகளிர் உட்பட) பணி நியமன ஆணைகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டனர்.(PDF 26KB)
மேலும் பலவாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2024அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், சின்னவளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 195KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துகொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2024அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், குருவாலப்பர்கோவில் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 25KB)
மேலும் பலவாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி
வெளியிடப்பட்ட நாள்: 22/11/2024வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினரின் கோலப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.(PDF 85KB)
மேலும் பல“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 21.11.2024
வெளியிடப்பட்ட நாள்: 21/11/2024“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக அரியலூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 25KB)
மேலும் பல”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 20.11.2024
வெளியிடப்பட்ட நாள்: 21/11/2024“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அரியலூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 20.11.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 90KB)
மேலும் பலஅரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மாதந்திர ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 20/11/2024அரியலூர் மாவட்டத்தில் உள்ள 119 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மாதந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் (19.11.2024) அன்று நடைபெற்றது.(PDF 28KB)
மேலும் பலமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பங்கேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 20/11/2024அரியலூர் மாவட்டம், ஒட்டக்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள தி/ள். தி ராம்கோ சிமெண்டஸ் லிமிடெட் நிறுவனத்தின் சுண்ணாம்பு கன்கவர் குவாரி விஸ்தீரணத்திற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF32KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 18.11.2024
வெளியிடப்பட்ட நாள்: 18/11/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 18.11.2024 அன்று நடைபெற்றது.(PDF 84KB)
மேலும் பலவாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/11/2024வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 156KB)
மேலும் பல