தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிக்காலத்தில் மறைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 25/11/2024
அரியலூர் மாவட்டம், அரியலூர் போக்குவரத்து கழக பணிமனையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப)லிட், கும்பகோணம் கோட்டத்தில் பணிபுரிந்த காலத்தில் மறைந்த பணியாளர்களின் 28 வாரிசுதாரர்களுக்கு (4 மகளிர் உட்பட) பணி நியமன ஆணைகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டனர்.(PDF 26KB)

