கல்வி கடன் மேளாவில் மாணவ,மாணவிகளுக்கு கல்வி கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கல்வி கடன் மேளாவில் 111 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.33 கோடி மதிப்பிலான கல்வி கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 22KB)
மேலும் பலசிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 47KB)
மேலும் பலஇந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்பு
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025அரியலூர் மாவட்டத்தில் 76-வது இந்திய அரசியலமைப்பு தினத்தினை முன்னிட்டு இந்திய அரசியலமைப்பு முகப்புரையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாசிக்க அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். (PDF 21KB)
மேலும் பலசிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பான பணியினை 100 சதவீதம் எய்தமைக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு.
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பான பணியினை 100 சதவீதம் எய்தமைக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டு. (PDF 25KB)
மேலும் பலபாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சார கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025அரியலூர் மாவட்டத்தில் பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சாரம் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.(PDF 16KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் புதிய நகரப்பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025அரியலூர் மாவட்டத்தில் 09 புதிய BS-VI நகரப்பேருந்துகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 55KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 24.11.2025 அன்று நடைபெற்றது.(PDF 83KB)
மேலும் பலசிறுபான்மையினர் சிறப்புக்குழு ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025சிறுபான்மையினர் சிறப்புக்குழு ஆய்வுக்கூட்டம் திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 22KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் அறிவுசார் சூழலியல் பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 24/11/2025அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், வாரணவாசி கிராமத்தில் அறிவுசார் சூழலியல் பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.PDF (86KB)
மேலும் பல“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் – 22.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/11/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.PDF (86KB)
மேலும் பல