ஊடக வெளியீடுகள்
“நான் முதல்வன் உயர்வுக்கு படி” உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 22/08/2025“நான் முதல்வன் உயர்வுக்கு படி” உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 121KB)
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 19-08-2025
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 157KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 18.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 18.08.2025 அன்று நடைபெற்றது. (PDF 82KB)
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் – 15.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/08/2025சுதந்திர தினவிழாவையொட்டி அஸ்தினாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 156 KB)
சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் – 2025
வெளியிடப்பட்ட நாள்: 15/08/2025மாவட்ட ஆட்சியர் அவர்கள், சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.(PDF 21 KB)
“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 158KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 11.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 11.08.2025 அன்று நடைபெற்றது. (PDF 84KB)
“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2025மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு காணொளிக் காட்சி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டு உறுதிமொழியேற்றார். (PDF 155KB)
“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் – 09-08-2025
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2025அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார். (PDF 189KB)
மினி பேருந்து உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2025புதிய மினி பேருந்து விரிவான திட்டம் தொடர்பாக மினி பேருந்து உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 211KB)