ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:
கண்காணிப்பு அலுவலரின் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 21/07/2025

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 31KB)

inaguration Works Sendurai Union

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 21/07/2025

அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் ரூ.9.11 கோடி மதிப்பீட்டில் 27 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். (PDF 36KB)

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 18.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 18.07.2025 அன்று நடைபெற்றது. (PDF 21KB)

Annual Credit Plan

வங்கிகளுக்கான மாவட்ட ஆலோசனைக் குழு கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2025

வங்கிகளுக்கான மாவட்ட ஆலோசனைக் குழு கூட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான முன்னுரிமை கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டார். (PDF 87KB)

Ungaludan Stalin camp

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025

அரியலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 113KB)

Bus Route

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் நீட்டிக்கப்பட்ட வழித்தட பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் நீட்டிக்கப்பட்ட வழித்தட பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 31KB)

Ungaludan Stalin Camp

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025

அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 182KB)

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 14.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 14.07.2025 அன்று நடைபெற்றது. (PDF 86KB)

Ungaludan Stalin Camp

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025

அரியலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 110KB)

Agri Engg Machine Spl Camp

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான சிறப்பு விழிப்புணர்வு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான சிறப்பு விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 19KB)