புதிய பேருந்து வழித்தடத்தை கொடியசைத்து துவக்கி வைத்தல்
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2023தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட் அரியலூர் கிளையின் சார்பில் வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் புதிய பேருந்து வழித்தடத்தை 26.09.2023 அன்று மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 24 KB)
மேலும் பலபல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைத்தல் – 26.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2023மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை 26.09.2023 அன்று துவக்கி வைத்தார். (PDF 24 KB)
மேலும் பலமாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் – வடகிழக்கு பருவமழை
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2023வடகிழக்கு பருவமழை குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 25.09.2023 அன்று நடைபெற்றது. (PDF 405 KB)
மேலும் பலபல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைத்தல் – 25.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2023மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை 25.09.2023 அன்று துவக்கி வைத்தார். (PDF 42 KB)
மேலும் பலகலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: 2023-24
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2023கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: 2023-24. (PDF 20 KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2023விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 22.09.2023 அன்று நடைபெற்றது. (PDF 50KB)
மேலும் பலசுகாதாரத்துறையின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை தூய்மைப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2023District Collector inspected the preventive cleaning work being done on behalf of the health department to prevent dengue fever – 20.09.2023(PDF 24KB)
மேலும் பலகலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 19/09/2023கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (19.09.2023)(PDF 14 KB)
மேலும் பலகலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – துவக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2023மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் 16.09.2023 அன்று துவக்கி வைத்தார். (PDF 93 KB)
மேலும் பலஅரசு தொழில்நுட்ப கல்லூரியில் வேளாண்மை பொறியியல் ஆய்வகம் திறப்பு
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2023மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் கீழப்பழுவூர், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வேளாண்மை பொறியியல் ஆய்வகத்தை 16.09.2023 அன்று திறந்து வைத்தார். (PDF 28 KB)
மேலும் பல