• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
Nan Muthalvan Uyarvukku Padi

நான் முதல்வன் உயர்வுக்கு படி – சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2024

நான் முதல்வன் உயர்வுக்கு படி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.(PDF 127KB)

மேலும் பல
Nan Muthalvan

“நான் முதல்வன் உயர்வுக்கு படி” ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2024

“நான் முதல்வன் உயர்வுக்கு படி” ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 280KB)

மேலும் பல
District Arts Council Award

சிறந்த கலைஞர்களுக்கு மாவட்ட கலை மன்ற விருது – 06.09.2024

வெளியிடப்பட்ட நாள்: 06/09/2024

அரியலூர் மாவட்டத்தில் 30 சிறந்த கலைஞர்களுக்கு மாவட்ட கலை மன்ற விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 06.09.2024 அன்று வழங்கினார். (PDF 38KB)

மேலும் பல
flagged off the new bus route

அரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து வழித்தடத்தை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 06/09/2024

அரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து வழித்தடத்தை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் 05.09.2024 அன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் (PDF 33KB)

மேலும் பல
PHC buildings

புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு

வெளியிடப்பட்ட நாள்: 05/09/2024

துணை சுகாதார நிலைய புதிய மையங்கள் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் வட்டார பொது சுகாதார அலகு கட்டடங்களினை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.(PDF 70KB)

மேலும் பல
Water Purified

குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகள் துவக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 05/09/2024

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். (PDF 29KB)

மேலும் பல
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 02.09.2024

வெளியிடப்பட்ட நாள்: 02/09/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 02.09.2024 அன்று நடைபெற்றது. (PDF 111 KB)

மேலும் பல
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் திறப்பு

ஜெயங்கொண்டம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் திறப்பு – 29.09.2023

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2023

ஜெயங்கொண்டம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2023 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 29.09.2023 அன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். (PDF 261 KB)

மேலும் பல
கலைஞர் நூற்றாண்டு விழா கடன் வழங்கும் மேளா

கலைஞர் நூற்றாண்டு விழா கடன் வழங்கும் மேளா – 28.09.2023

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2023

கூட்டுறவுத் துறையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கடன் வழங்கும் மேளா மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் 28.09.2023 அன்று நடைபெற்றது. (PDF 30 KB)

மேலும் பல
சமுதாய வளைகாப்பு விழா

சமுதாய வளைகாப்பு விழா – 28.09.2023

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2023

சமுதாய வளைகாப்பு விழா 28.09.2023 அன்று மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 30 KB)

மேலும் பல