கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் துவக்கி வைத்தல்
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2023அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 15.09.2023 அன்று தொடங்கி வைத்தார். (PDF 116 KB)
மேலும் பலகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் – 14.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2023காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் 14.09.2023 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. (PDF 22 KB)
மேலும் பலபல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைத்தல் – 14.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2023மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை 14.09.2023 அன்று துவக்கி வைத்தார். (PDF 48 KB)
மேலும் பலவிநாயக சதுர்த்தி விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 14/09/2023விநாயக சதுர்த்தி விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் 14.09.2023 அன்று நடைபெற்றது
மேலும் பலமக்கள் தொடர்பு முகாம் – 13.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 14/09/2023மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆண்டிமடம் தாலுக்கா அழகாபுரம் கிராமத்தில் 13.09.2023 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் (PDF 28 KB)
மேலும் பலகுடியரசு தின தடகளப் போட்டிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 13/09/2023குடியரசு தின தடகளப் போட்டிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் (அரியலூர் & ஜெயங்கொண்டம் ) ஆகியோர் முன்னிலையில் 13.09.2023 அன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார். (PDF 22 KB)
மேலும் பலடாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்
வெளியிடப்பட்ட நாள்: 13/09/2023டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் 11.09.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். (PDF 20 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 11.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2023மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 11.09.2023 அன்று நடைபெற்றது. (PDF 84 KB)
மேலும் பலமாண்புமிகு வனத்துறை அமைச்சர் : பார்வை மற்றும் ஆய்வு – 10.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2023மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் 10.09.2023 அன்று கரைவெட்டி பறவைகள் சரணாலயம் மற்றும் அரியலூர் வனச்சரக புதிய நாற்றாங்காலினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 27 KB)
மேலும் பலநான் முதல்வன் மற்றும் தமிழ்நாடு அரசின் அரசுப்பணியாளர் தேர்வாணைய முதல்நிலைத் தேர்விற்கான ஊக்கத் தொகை திட்ட தேர்வு – பார்வை மற்றும் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2023மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 10.09.2023 அன்று நடைபெற்ற நான் முதல்வன் மற்றும் தமிழ்நாடு அரசின் அரசுப்பணியாளர் தேர்வாணைய முதல்நிலைத் தேர்விற்கான ஊக்கத் தொகை திட்ட தேர்வினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 74 KB)
மேலும் பல