மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
SIR

சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2025

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 61KB)

மேலும் பல
Nala thitta uthavigal

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியதை தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 57KB)

மேலும் பல
mini javuli park

சிறு கைத்தறி பூங்கா- மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025

அரியலூர் மாவட்டத்தில் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் சிறு கைத்தறி பூங்கா கட்டடம் கட்டுவதற்கு மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.(PDF 94KB)

மேலும் பல
World Disability Day

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 04/12/2025

அரியலூர் மாவட்டத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு மாற்றுத்திறன் நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 262KB)

மேலும் பல
District Family Welfare Dept

இரு வாரவிழா- NSV விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 04/12/2025

அரியலூர் மாவட்டத்தில் ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீன கருத்தடை முகாம் (நவீன வாசக்டமி) இரு வாரவிழா- NSV விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 88KB)

மேலும் பல
Thayumanvar Scheme

அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் மற்றும் தாயுமானவர் திட்டத்தின் துவக்க விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

அரியலூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாள் மற்றும் மாண்புமிகு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் துவக்க விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 18KB)

மேலும் பல
குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 01.12.2025 அன்று நடைபெற்றது.(PDF 106KB)

மேலும் பல
AIDS Awareness Rally

மாவட்ட அளவிலான எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 126KB)

மேலும் பல
SIR

சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 29KB)

மேலும் பல
விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 28.11.2025 அன்று நடைபெற்றது.(PDF 21KB)

மேலும் பல