குடியரசு தினவிழாவை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2025குடியரசு தினவிழாவையொட்டி இலுப்பையூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 114 KB)
மேலும் பலகுடியரசு தின விழா நிகழ்ச்சிகள் – 26.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 26.01.2025 அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். (PDF 264 KB)
மேலும் பலதேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2025அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் (25.01.2025) அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 102KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/01/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 24.01.2025 அன்று நடைபெற்றது.(PDF 22KB)
மேலும் பல“பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” உறுதிமொழி ஏற்பு -24.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/01/2025அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாசிக்க அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.(PDF 117KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/01/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார். கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற காணொளி காட்சி நிகழ்ச்சியில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 93KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 13.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/01/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 13.01.2025 அன்று நடைபெற்றது.(PDF 19KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் புதிய வழிதடத்தில் பேருந்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/01/2025மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து பேருந்து சேவையினை நீட்டிப்பு செய்து, கூடுதல் நடை பேருந்துகளை துவக்கி வைத்து, புதிய வழிதடத்தில் பேருந்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டனர்.(PDF 52KB)
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 13/01/2025அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் (11.01.2025) அன்று நடைபெற்றது.(PDF 31KB)
மேலும் பலஇளைஞர் இலக்கிய திருவிழா போட்டி – 10.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2025அரியலூர் மாவட்டத்தில் “இளைஞர் இலக்கிய திருவிழா” போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். (PDF 109 KB)
மேலும் பல