ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:
குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 09.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 09.02.2026 அன்று நடைபெற்றது. (PDF 85KB)

உறுதிமொழி

“கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி”

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026

“கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி” அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது.(PDF 92KB)

Kalai Unavu thittam

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு உணவினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 22KB)

Election Awareness

திருநங்கைகளுக்கான தேர்தல் விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026

அரியலூர் மாவட்டத்தில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் திருநங்கைகள் வாக்களிப்பதற்கான கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 17KB)

GH New Buildings

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக மாவட்ட தலைமை மருத்துவமனை புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் .

வெளியிடப்பட்ட நாள்: 06/02/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் மற்றும் ரூ.6.26 கோடி மதிப்பீட்டில் 20 முடிவுற்ற திட்டப்பணிகளையும் திறந்து வைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.(PDF 49KB)

Teacher

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 05/02/2026

அரியலூர் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 39KB)

New Works

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 05/02/2026

அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் ரூ.164 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி மற்றும் ரூ.26.38 கோடி மதிப்பில் துணை மின் நிலையம் தரம் உயர்த்தும் பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 57KB) >

Nalla Thittam

உங்களுடன் ஸ்டாலின் முகாம் – நலத்திட்ட உதவிகள்

வெளியிடப்பட்ட நாள்: 05/02/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நலத்திட்டப் பயன்கள் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டப்பயன்கள் வழங்கி, “என் கனவு என் எதிர்காலம்” என்ற இணைய தளத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 178KB)

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 02.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 02.02.2026 அன்று நடைபெற்றது. (PDF 84KB)

Election Dept

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகள் தொடர்பாக கள ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026

இந்திய தேர்தல் ஆணையத்தால் அரியலூர் மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 (SIR) பணிகள் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 80KB)