ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:
new development projects

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் ரூ.5.04 கோடி மதிப்பீட்டில் 04 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 29KB)

CM Youth Sports

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – 2026

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 174KB)

Laptop Schemes for College Students

“உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் மடிக்கணினிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026

“உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் 1297 தனியார் கல்லூரி மாணாக்கர்களுக்கு தமிழ்நாடு அரசின் மடிக்கணினிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 158KB)

Social welfare dept

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.(PDF 63KB)

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 30/01/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 30.01.2026 அன்று நடைபெற்றது. (PDF 20KB)

Uridhi Mozhi

தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 30/01/2026

அரியலூர் மாவட்டத்தில் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது. (PDF 85KB)

சாலை பாதுகாப்பு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026

அரியலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 90KB)

HPV Vaccination

14 வயது பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தும் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/01/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 14 வயது பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை தொடங்கி வைத்த காணொளி காட்சி நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் கலந்துகொண்டார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 70KB)

கிராம சபை

குடியரசு தினவிழா கிராம சபைக் கூட்டம் – 26.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 28/01/2026

அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 133KB)

குடியரசு தின விழா

குடியரசு தினவிழா – 26.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 28/01/2026

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்அவர்கள் கலந்து கொண்டார். (PDF 264KB)