சிறந்த பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் பால் குளிர்விப்பு மைய செயலாளர்களுக்கு பரிசுத்தொகைக்கான காசோலைகள் வழங்குதல்
வெளியிடப்பட்ட நாள்: 26/12/2024சிறந்த பால் உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் பால் குளிர்விப்பு மைய செயலாளர்களுக்கு பரிசுத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.(PDF 21KB)
மேலும் பலஅரியலூர் பகுதியில் கண்டறிந்த புதைப்படிவங்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்குதல்
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2024கராக்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தை சார்ந்த புவியியல் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் அரியலூர் பகுதியில் கண்டறிந்த புதைப்படிவங்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கினார்கள்.(PDF 20KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 23.12.2024
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 23.12.2024 அன்று நடைபெற்றது.(PDF 86KB)
மேலும் பலதிருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளிவிழா புகைப்படக் கண்காட்சி, கருத்தரங்கம் மற்றும் போட்டிகள்
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2024திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளிவிழா புகைப்படக் கண்காட்சி, கருத்தரங்கம் மற்றும் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 23KB)
மேலும் பலதமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2024அரியலூர் மாவட்டத்தில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 25KB)
மேலும் பலஏற்றுமதி பொருட்கள் ஊக்குவிப்பு குழுக்கூட்டம் மற்றும் உதயம் பதிவு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2024ஏற்றுமதி பொருட்கள் ஊக்குவிப்பு குழுக்கூட்டம் மற்றும் உதயம் பதிவு குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 24KB)
மேலும் பலதேசிய பெண்கள் பாதுகாப்பு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2024தேசிய அளவிலான பாலியல் வன்முறைக்கெதிரான பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 30KB)
மேலும் பலமுதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 19/12/2024அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 19KB)
மேலும் பலமாநில அளவிலான போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வாழ்த்துப்பெற்றனர்.
வெளியிடப்பட்ட நாள்: 19/12/2024மாநில அளவிலான பள்ளி புத்தாக்க மேம்பாடு திட்ட போட்டியில் பங்கேற்று வெற்றிப்பெற்ற செந்துறை அரசுப்பள்ளி மாணவிகள் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப்பெற்றனர்.(PDF 19KB)
மேலும் பல“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 19.12.2024
வெளியிடப்பட்ட நாள்: 19/12/2024“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக செந்துறை வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 28KB)
மேலும் பல