பொங்கல் பரிசு மற்றும் இலவச வேட்டி சேலைகள் வழங்குதல்.
வெளியிடப்பட்ட நாள்: 07/01/2019பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலைகளை மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா அவர்கள், மாவட்ட ஆட்சியர் தலைமையில் துவக்கிவைத்தார்கள் .(PDF 32 KB)
மேலும் பலதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள் – 06.01.2019
வெளியிடப்பட்ட நாள்: 07/01/2019தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவிச்சிறை அதிகாரி பணிக்கான தேர்வு நடைபெற்ற மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 06.01.2019 அன்று பார்வையிட்டார்கள்.(PDF 24 KB)
மேலும் பலகண்காணிப்பு அலுவலர் அவர்களின் ஆய்வுக்கூட்டம் (ம) கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 04/01/2019கண்காணிப்பு அலுவலர் தலைமையில் மாவட்டத்தின் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. (PDF 36KB) (PDF 29KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31.12.2018
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2018மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 31.12.2018 அன்று நடைபெற்றது.(PDF 61 KB)
மேலும் பலஉலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2019 குறித்த கருத்தரங்கு
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2018உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2019 குறித்த கருத்தரங்கு , மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அரசு கொறடா முன்னிலையில் 29.12.2018 அன்று நடைபெற்றது.(PDF 40 KB)
மேலும் பலமாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், உயர்கல்வித்துறை சார்பில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு – 28.12.2018
வெளியிடப்பட்ட நாள்: 28/12/2018அரியலூர் மாவட்டத்தில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உயர்கல்வித்துறை சார்பில் புதிய வகுப்பறை கட்டிடத்தை காணொளிக்காட்சி மூலம் 28.12.2018 அன்று திறந்து வைத்தார்கள்.(PDF 18 KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், 27.12.2018 அன்று நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 28/12/2018விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், 27.12.2018 அன்று நடைபெற்றது.(PDF 119KB)
மேலும் பலபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் பணியினை மருத்துவ குழு கொண்டு ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 27/12/2018அரியலூர் மாவட்டத்தில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் பணியினை மருத்துவ குழு கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் தெரிவித்தார்.(PDF 30 KB)
மேலும் பலஅலுவலர்கள் மற்றும் குழு உறுப்பினர்களுடன் ஆலோசனைக்கூட்டம் – ஜல்லிக்கட்டு
வெளியிடப்பட்ட நாள்: 27/12/2018அலுவலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு நடத்தும் குழு உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஜல்லிக்கட்டு அனுமதி மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள்.(PDf 30 KB)
மேலும் பலமுன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.12.2018
வெளியிடப்பட்ட நாள்: 26/12/2018முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.12.2018 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. (PDF 92 KB)
மேலும் பல