பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் பணியினை மருத்துவ குழு கொண்டு ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 27/12/2018
அரியலூர் மாவட்டத்தில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் பணியினை மருத்துவ குழு கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் தெரிவித்தார்.(PDF 30 KB)