மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.12.2018

வெளியிடப்பட்ட நாள்: 24/12/2018

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 24.12.2018 அன்று நடைபெற்றது.(PDF 60 KB)

மேலும் பல

பேரிடர் மேலாண்மை சார்பான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 19.12.2018

வெளியிடப்பட்ட நாள்: 20/12/2018

பேரிடர் மேலாண்மை சார்பான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 19.12.2018 அன்று நடைபெற்றது . (PDF 68 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கினார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 17/12/2018

போஷன் அபியான் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்களுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஸ்மார்ட் போன்கள் வழங்கினார். (PDF 61 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17.12.2018

வெளியிடப்பட்ட நாள்: 17/12/2018

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 17.12.2018 அன்று நடைபெற்றது. (PDF 61 KB)

மேலும் பல

அணிக்குதிச்சான் (தெ) கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் – 12.12.2018

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2018

அணிக்குதிச்சான் (தெ) கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் 22.12.2018 அன்று நடைபெற்றது. (30 KB)

மேலும் பல

மக்கள் நீதிமன்றம் – 08.12.2018

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2018

08.12.2018 அன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டன. (101 KB)

மேலும் பல

படைவீரர் கொடிநாள் தேநீர் விருந்து – 07.12.2018

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2018

07.12.2018 அன்று, மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்ற படைவீரர் கொடிநாள் தேநீர் விருந்து நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள். (PDF 36KB)

மேலும் பல

படைவீரர் கொடிநாள் வசூல் – 07.12.2018

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2018

மாவட்ட ஆட்சித்தலைவர் படைவீரர் கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து துவக்கிவைத்தார்.(PDF 22KB)

மேலும் பல

வனவர் பதவிக்கான இணையவழித்தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2018

7.12.2018 அன்று நடைபெற்ற வனவர் பதவிக்கான இணையவழித்தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட அட்சித்தலைவர் பார்வையிட்டார். (PDF 28 KB)

மேலும் பல

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 06/12/2018

வெளியிடப்பட்ட நாள்: 07/12/2018

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 06/12/2018 அன்று நடைபெற்றது. (PDF 18KB)

மேலும் பல