மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.06.2024
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 24.06.2024 அன்று நடைபெற்றது. (PDF 87KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் தன்னார்வமாக இரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2024அரியலூர் மாவட்டத்தில் தன்னார்வமாக இரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். (PDF 89KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2024அரியலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 21KB)
மேலும் பலகுழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2024குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார் (24-06-2024). (PDF 89KB)
மேலும் பலசெந்துறை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2024செந்துறை அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.59.75 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகளையும் துவக்கி வைத்தார். (PDF 30KB)
மேலும் பலஜமாபந்தி – 21.06.2024
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2024ஆண்டிமடம் வட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 21.06.2024 அன்று நடைபெற்றது. (PDF 20KB)
மேலும் பலபோதை பொருட்கள் தடுப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் – 20.06.2024
வெளியிடப்பட்ட நாள்: 21/06/2024போதை பொருட்கள் தடுப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 20.06.2024 அன்று தலைமையில் நடைபெற்றது. (PDF 22 KB)
மேலும் பலஜமாபந்தி – 20.06.2024
வெளியிடப்பட்ட நாள்: 21/06/2024ஆண்டிமடம் வட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 20.06.2024 அன்று நடைபெற்றது. (PDF 21 KB)
மேலும் பல”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 20.06.2024
வெளியிடப்பட்ட நாள்: 21/06/2024“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆண்டிமடம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 20.06.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 155 KB)
மேலும் பல”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 19.06.2024
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2024“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஆண்டிமடம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 19.06.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 101 KB)
மேலும் பல