• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
Pledge for Abolition of Child Labour Day

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி

வெளியிடப்பட்ட நாள்: 14/06/2024

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 196KB)

மேலும் பல
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.06.2024

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 10.06.2024 அன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அவர்கள், கவிதைப்போட்டியில் பங்குபெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ள மாணவிக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினை வழங்கினார். (PDF 85 KB)

மேலும் பல
Aadhaar enrollment camp inauguration

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எடுக்கும் முகாம் துவக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2024

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எடுக்கும் முகாமினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்து அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு பள்ளி பாடப்புத்தகங்களை வழங்கினார். (PDF 22 KB)

மேலும் பல
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மையம் - ஆய்வு

டிஎன்பிசி குரூப் – IV தேர்வு மையம் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 11/06/2024

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற குரூப்– IV தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 95 KB) டி

மேலும் பல
TNPSC Review Meeting

டிஎன்பிசி குரூப் – IV தேர்வுகள் தொடர்பான முன்னேற்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 11/06/2024

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-IV தேர்வுகள் தொடர்பான முன்னேற்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 25 KB)

மேலும் பல
Distribution of various welfare assistance

பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குதல் – 15.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 15/03/2024

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 15.03.2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 25 KB)

மேலும் பல
Inauguration of new bus root

புதிய பேருந்து வழித் தடத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 15/03/2024

அரியலூர் – திருச்சி (1-1) இடைநில்லா பேருந்து சேவையை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 15.03.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். href=”https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2024/03/2024031530.pdf”> (PDF 30 KB)

மேலும் பல
The Hon'ble Transport Minister inaugurated the new development projects

அரியலூர் மாவட்டத்தில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து, முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார் – 13.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 14/03/2024

அரியலூர் மாவட்டத்தில் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து, முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார். (PDF 34KB)

மேலும் பல
மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாம் – 13.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 14/03/2024

ஆண்டிமடம் வட்டம், இலையூர்(மே) கிராமத்தில் 13.03.2024 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 104KB)(MCP)

மேலும் பல
Tamil Nadu Government's Achievements Photo Exhibition - Ariyalur District

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் விளக்கப் புகைப்படக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் (12.03.2024).

வெளியிடப்பட்ட நாள்: 14/03/2024

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் விளக்கப் புகைப்படக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 84KB)

மேலும் பல