மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 08.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 08.07.2024 அன்று நடைபெற்றது. (PDF 88KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் குறித்த விவரங்கள் செயலியில் பதிவு செய்யப்படும் பணியினை (டிஜிட்டல் கிராப் சர்வே) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2024அரியலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் குறித்த விவரங்கள் செயலியில் பதிவு செய்யப்படும் பணியினை (டிஜிட்டல் கிராப் சர்வே) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு. (PDF 20KB)
மேலும் பலகங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா – அரியலூர் மாவட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2024கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா – அரியலூர் மாவட்டம். (PDF 20KB)
மேலும் பலதடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு – 03.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2024தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. (PDF 20 KB)
மேலும் பலவயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் 2024
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2024வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் 2024 மற்றும் வைட்டமின் A திரவம் வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 02.07.2024 அன்று துவக்கி வைத்தார். (PDF 23 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 01.07.2024 அன்று நடைபெற்றது. (PDF 88 KB)
மேலும் பலகுழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி – 30.06.2024
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2024பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 30.06.2024 அன்று நடைபெற்றது. (PDF 23 KB)
மேலும் பலமாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2024மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கூட்டம் குழுத்தலைவர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 27.06.2024 அன்று நடைபெற்றது. (PDF 26 KB)
மேலும் பலபோதைப்பொருள் பயன்பாடு மற்றும் மனித கடத்தல் எதிரான விழிப்புணர்வு பேரணி கொடியசைத்து துவக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2024போதைபொருள் பயன்பாடு மற்றும் மனித கடத்தல் எதிரான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 26.06.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 102 KB)
மேலும் பலகருப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனைக்கான சிறப்பு அழைப்பிதழ் வழங்கும் விழா
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2024கருப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனைக்கான சிறப்பு அழைப்பிதழ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 25.06.2024 அன்று நடைபெற்றது. (PDF 97 KB)
மேலும் பல