• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:

அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2024

அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 28 பயனாளிகளுக்கு ரூ.98 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். (PDF 87KB)

மேலும் பல
The Hon'ble Minister of Transport has distributed laptops

அரியலூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களுக்கு கைடயக்க கணினிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2024

அரியலூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 1274 ஆசிரியர்களுக்கு ரூ.1.63 கோடி மதிப்பில் கைடயக்க கணினிகளை மற்றும் மாணாக்கர்களுக்கு விலையில்லா வண்ண பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி மற்றும் புத்தகப் பைகளையும் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். (PDF 21KB)

மேலும் பல
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

அரியலூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2024

அரியலூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் (செந்துறை வட்டத்தில்) அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் துவக்கி வைத்தார். (PDF 22KB)

மேலும் பல
சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் – 12.07.2024

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2024

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 12.07.2024 அன்று நடைபெற்றது. (PDF 30 KB)

மேலும் பல
Makkaludan Mudhalvar Scheme

ஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்டம் துவக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2024

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், ஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை 11.07.2024 அன்று துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை மாவட்ட ஆட்சியர் தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் பெற்றுக் கொண்டார். (PDF 106 KB)

மேலும் பல
World Population Day awareness

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு வாகனம் கொடியசைத்து துவக்கம் – 11.07.2024

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2024

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனத்தை 11.07.2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 27 KB)

மேலும் பல
Adi Dravidar and Tribal Welfare Secretary

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 11/07/2024

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு. (PDF 21 KB)

மேலும் பல
Mass Contact Programme (MCP) – 10.07.2024

மக்கள் தொடர்பு முகாம் – 10.07.2024

வெளியிடப்பட்ட நாள்: 11/07/2024

செந்துறை வட்டம், ஆனந்தவாடி கிராமத்தில் 10.07.2024 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 31KB)

மேலும் பல
Kamaraj Award for the year 2022-23 was presented by the District Collector to the best students of class 10th and 12th.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிறந்த மாணவர்களுக்கு 2022-23 ஆண்டிற்கான காமராஜர் விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2024

10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிறந்த மாணவர்களுக்கு 2022-23 ஆண்டிற்கான காமராஜர் விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். (PDF 23KB)

மேலும் பல