ஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் – 23.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2024ஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டார். (PDF 103 KB)
மேலும் பலபோதை பொருட்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டம் – 22.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2024போதை பொருட்கள் தடுப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 22.07.2024 அன்று நடைபெற்றது. (PDF 47 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 22.07.2024 அன்று நடைபெற்றது. (PDF 83KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள அரசு ஊழியர் வாடகை அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2024சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் 1.83 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.19.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு ஊழியர் வாடகை அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார். (PDF 47 KB)
மேலும் பலபல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வு – 20.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2024அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 20.07.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 116 KB)
மேலும் பலபுதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் – 19.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 19/07/2024அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.பொ.ரத்தினசாமி, இ.ஆ.ப., அவர்கள் 19.07.2024 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். (PDF 38 KB)
மேலும் பலஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் – 16.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2024ஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டார். (PDF 102 KB)
மேலும் பலதொழில் விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ்
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2024மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், தொழில் விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 15.07.2024 அன்று வழங்கினார். (PDF 44 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 15.07.2024 அன்று நடைபெற்றது. (PDF 111KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் விவசாயம் மற்றும் மண்பாண்டம் செய்வதற்கு கட்டணமின்றி களிமண் மற்றும் வண்டல் மண்னை எடுப்பதற்கான ஆணையினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2024அரியலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் விவசாயம் மற்றும் மண்பாண்டம் செய்வதற்கு கட்டணமின்றி களிமண் மற்றும் வண்டல் மண்னை எடுப்பதற்கான ஆணையினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். (PDF 41KB)
மேலும் பல