• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
ஆய்வுக்கூட்டம்

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடுவதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2024

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடுவதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 29.07.2024 அன்று நடைபெற்றது. (PDF 88 KB)

மேலும் பல
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.07.2024

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 29.07.2024 அன்று நடைபெற்றது. (PDF 85 KB)

மேலும் பல
ஆய்வுக்கூட்டம்

ஆடித் திருவாதிரை விழா முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2024

கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறவுள்ள ஆடித் திருவாதிரை விழா முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 29.07.2024 அன்று நடைபெற்றது. (PDF 21 KB)

மேலும் பல
Distribution of Priceless Uniforms

விலையில்லா சீருடைகள் வழங்குதல் – 29.07.2024

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2024

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கு விலையில்லா சீருடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 29.07.2024 அன்று வழங்கினார். (PDF 25 KB)

மேலும் பல
விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.07.2024

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 26.07.2024 அன்று நடைபெற்றது. (PDF 26 KB)

மேலும் பல
New Bus Inauguration

புதிய அரசுப் பேருந்துகள் கொடியசைத்து துவக்கம் – 25.07.2024

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2024

அரியலூர் மாவட்டத்தில் 07 புதிய அரசுப் பேருந்துகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 25.07.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் (அரியலூர், ஜெயங்கொண்டம் ) மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 25 KB)

மேலும் பல
Makkaludan Mudhalvar Scheme

ஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் – 25.07.2024

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2024

ஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டார். (PDF 103 KB)

மேலும் பல

சிறப்பு கிராம சபைக் கூட்டம் – 25.07.2024

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2024

வாலாஜாநகரம் ஊராட்சியில் 25.07.2024 அன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 21 KB)

மேலும் பல
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 25.07.2024

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2024

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக அரியலூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 21 KB)

மேலும் பல
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்

”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 24.07.2024

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2024

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அரியலூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 24.07.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 28 KB)

மேலும் பல