தமிழ்ப் புதல்வன் திட்டம் துவக்கம்-09.08.2024
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2024மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 09.08.2024 அன்று தமிழ்ப் புதல்வன் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.(PDF 110KB)
மேலும் பலவிலையில்லா மிதிவண்டி வழங்குதல் – 09.08.2024
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2024மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அரியலூர் & ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் 09.08.2024 அன்று வழங்கினார்.(PDF 22 KB)
மேலும் பலசிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார் – 07.08.2024
வெளியிடப்பட்ட நாள்: 08/08/202410-வது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 48 KB)
மேலும் பல”மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா சிறப்பு மருத்துவ முகாம் – 05.08.2024
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2024மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 05.08.2024 அன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். (PDF 90 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 05.08.2024
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 05.08.2024 அன்று நடைபெற்றது. (PDF 86 KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு “வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ் வருகைபுரிந்த அயலகத் தமிழ் இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2024அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு “வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ் வருகைபுரிந்த அயலகத் தமிழ் இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. (PDF 22KB)
மேலும் பலஉடல் உறுப்பு தான நாள் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2024உடல் உறுப்பு தான நாள் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 221KB)
மேலும் பலஅரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திரசோழன் பிறந்த நாள் ஆடி திருவாதிரை விழாவினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2024அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திரசோழன் பிறந்த நாள் ஆடி திருவாதிரை விழாவினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 60KB)
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலரின் கள ஆய்வு – 01.08.2024
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2024மாவட்ட கண்காணிப்பு அலுவலரின் கள ஆய்வு – 01.08.2024 (PDF 22KB)
மேலும் பலவிவசாய சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2024மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடுவதையொட்டி விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 30.07.2024 அன்று நடைபெற்றது. (PDF 21 KB)
மேலும் பல