மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 19.08.2024
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 19.08.2024 அன்று நடைபெற்றது. (PDF 86 KB)
மேலும் பலசுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 15/08/2024சுதந்திர தினவிழாவையொட்டி தவுத்தாய்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 156 KB)
மேலும் பலசுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் – 15.08.2024
வெளியிடப்பட்ட நாள்: 15/08/2024மாவட்ட ஆட்சியர், சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். (PDF 21 KB)
மேலும் பலமக்கள் தொடர்பு முகாம் – 14.08.2024
வெளியிடப்பட்ட நாள்: 15/08/2024திருமானூர் ஒன்றியம், விழுப்பணங்குறிச்சி கிராமத்தில் 14.08.2024 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (27 KB)
மேலும் பலமரகத பூஞ்சோலை காணொளி காட்சி வாயிலாக திறப்பு – 14.08.2024
வெளியிடப்பட்ட நாள்: 15/08/2024மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்திற்கு மரகத பூஞ்சோலையினை 14.08.2024 அன்று திறந்து வைத்தார். (PDF 23 KB)
மேலும் பலதேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்தோற்று குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2024தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்தோற்று குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 13.08.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 59 KB)
மேலும் பல“கலைஞரின் கனவு இல்லம்” மற்றும் ஊரக வீடுகள் பழுதுப் பார்த்தல் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி ஆணை
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2024கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுதுப் பார்த்தல் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் (அரியலூர் & ஜெயங்கொண்டம்) முன்னிலையில் 12.08.2024 அன்று வழங்கினார். (PDF 95 KB)
மேலும் பலபோதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2024போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 12.08.2024 அன்று நடைபெற்றது. தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியினை துவக்கி வைத்தார். (PDF 83 KB)
மேலும் பலதமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட வாகனங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2024ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட வாகனங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 12.08.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 18 KB)
மேலும் பலபோதைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடுவது தொடர்பாக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2024போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் இலக்கை அடையும் வகையில் போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடுவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 10.08.2024 அன்று நடைபெற்றது. (PDF 185 KB)
மேலும் பல