புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைப்பு – 26.08.2024
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2024அரியலூர் மாவட்டத்தில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 26.08.2024 அன்று துவக்கி வைத்தார். (21 KB)
மேலும் பல”நீங்கள் நலமா” திட்டத்தின் கீழ் பயனாளிகளிடம் தொடர்புகொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அரசுத்திட்டங்களின் பயன்பாடு மற்றும் கருத்துகளை கேட்டறிந்தார்
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2024”நீங்கள் நலமா” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 24.08.2024 அன்று பயனாளிகளை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அரசுத்திட்டங்களின் பயன்பாடு மற்றும் கருத்துகளை கேட்டறிந்தார். (PDF 157 KB)
மேலும் பலமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவ, மாணவிகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2024மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் 23.08.2024 அன்று அவர்கள் தேளுர் அரசு உயர்நிலைப்பள்ளி கணினி அறையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தினால் உண்டான கரும்புகை மற்றும் அச்சத்தினால் மயக்கம் ஏற்பட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவ, மாணவிகளை நேரில் சென்று பார்வையிட்டார். (PDF 195 KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 23.08.2024
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2024விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 23.08.2024 அன்று நடைபெற்றது. (PDF 204 KB)
மேலும் பலமாற்றுத்திறனாளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கைபேசி
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2024மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கைபேசிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 23.08.2024 அன்று வழங்கினார். (PDF 192 KB)
மேலும் பலகல்வி கடன் மேளா – 22.08.2024
வெளியிடப்பட்ட நாள்: 23/08/2024கல்வி கடன் மேளாவில் மாணவ, மாணவிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் 22.08.2024 அவர்கள் வழங்கினார். (PDF 60 KB)
மேலும் பல“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆய்வு – 22.08.2024
வெளியிடப்பட்ட நாள்: 23/08/2024“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக செந்துறை வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 28 KB)
மேலும் பல”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 21.08.2024
வெளியிடப்பட்ட நாள்: 23/08/2024“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் செந்துறை வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 21.08.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 47 KB)
மேலும் பலஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல்
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2024டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் 21.08.2024 அன்று அவர்கள் வழங்கினார். (PDF 30 KB)
மேலும் பலகல்விகடன் முகாம் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – 20.08.2024
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2024கல்விகடன் முகாம் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 20.08.2024 அன்று நடைபெற்றது. (PDF 58 KB)
மேலும் பல